வழக்குரைஞர் அலுவலக ஆட்சேர்ப்பு 2024 | அலுவலக உதவியாளர்களுக்கான புதிய பணியிடங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வு இல்லாமல் மாதம் 15,700-50,000 ரூபாய் சம்பளம். நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் விண்ணப்பிக்கலாம். 26 செப்டம்பர் 2024 முதல் 15 அக்டோபர் 2024 வரை ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் எவரும் வயது வரம்பு மற்றும் வேலைக்கான தெளிவான விளம்பரம் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள கீழே காணலாம்.
Public Prosecution Office Recruitment 2024
அமைப்பின் பெயர் | குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகம் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
எம்பிளாய்மென்ட் டைப் | முழுநேர வேலை |
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை | 01 |
தொடக்க தேதி | 26.09.2024 |
கடைசி தேதி | 15.10.2024 |
எப்படி விண்ணப்பிப்பது | ஆஃப்லைன் |
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
பதவியின் பெயர் | காலியிடம் |
அலுவலக உதவியாளர் | 01 காலியிடம் |
வயது வரம்பு:
ST/SC/ SCA Candidates | 18 to 37 years |
MBC /BC Candidates | 18 to 34 years |
OC Candidates | 18 to 32 years |
Differently Abled Person | 18 to Upto 10 years over and above the maximum age limit prescribed |
சம்பள விவரம்:
பதவியின் பெயர் | சம்பளம் |
அலுவலக உதவியாளர் | ரூ.15700-50000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
அலுவலக உதவியாளர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி |
தேர்வு முறை:
1.short Listing |
2.Interview |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://virudhunagar nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவு தபால் மூலமாக 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அலுவலக முகவரி: உதவி இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத் துறை, ”மதுரா வசந்தம்”எண்:129/w-19, லெட்சுமி காலனி,கச்சேரி ரோடு, விருதுநகர், விருதுநகர் மாவட்டம். |
முக்கியமான தேதிகள்:
ஆரம்ப தேதி | 26.09.2024 |
கடைசி தேதி | 15.10.2024 |
லொகேஷன் | விருதுநகர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://virudhunagar.nic.in/ |
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
வெப்சைட் | Click Here |
நோட்டிபிகேஷன் | Click Here |
அப்ளிகேஷன் | Click Here |
For More Post Details | Click Here |
2 thoughts on “அரசு வேலை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் – விண்ணப்பிக்கலாம் வாங்க!!!”