SBI ஆட்சேர்ப்பு SO: 1511 SBI வங்கி வேலைகள்: எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியுமா?

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SBI SO ஆட்சேர்ப்பு 2024க்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் பல்வேறு கிளைகளில் மொத்தம் 1511 காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகள் அடங்கும்.

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SBI SO ஆட்சேர்ப்பு 2024க்கான ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், உடனடியாக விண்ணப்பிக்கவும்.

முக்கியமான தகவல்

எப்படி விண்ணப்பிப்பது
அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/sbisco2aug24/ மூலம் விண்ணப்பிக்கலாம்
SBI SO Recruitment
காலிப்பணியிடங்கள்1511
கட்டணம்எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம், மற்ற பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.
கல்வித்தகுதிThe requirements include a minimum score of 50% in one of the following disciplines: B. Tech or B.E. in Computer Science, Computer Science & Engineering, Software Engineering, Information Technology, Electronics, and Communications Engineering, or an Equivalent Degree in a related field.
மேலும், சில பதவிகளுக்கு குறைந்தது 4 வருடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விரிவான தகவல்களுக்கு அதிகார்ப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொண்டபின் விண்ணப்பிக்கவும்.
SBI SO Recruitment

Read Also ; 10வது படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்போது OSC ஆட்சேர்ப்பு 2024க்கு விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு இங்கே கிளிக் செய்யவும் :

sbi