Site icon masterjobs.in

10வது படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்போது OSC ஆட்சேர்ப்பு 2024க்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைகள் அமைச்சகத்தால் பாதுகாப்பு அதிகாரி பணிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் அக்டோபர் 1, 2024 முதல் அக்டோபர் 15, 2024 வரை தேர்வுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, கீழே தெளிவாகத் தெரிந்துகொள்ளவும்.

OSC Recruitment 2024:[A Brief Synopsis]

அமைப்பின் பெயர்ஒருங்கிணைந்த சேவை மையம்
வேலைதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
வேலைவாய்ப்பு வகைரெகுலர் பேஸிஸ்
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை02 காலியிடங்கள்
தொடக்க தேதி01.10.2024
கடைசி தேதி15.10.2024
எப்படி விண்ணப்பிப்பது
ஆஃப்லைன்
OSC Recruitment 2024

பணியின் பெயர் மற்றும் காலியிட விவரங்கள்:

பணியின் பெயர்காலியிட விவரங்கள்
1. வழக்கு அதிகாரி (Case Worker)01
2. பாதுகாவலர்(Security)01
OSC Recruitment 2024
பணியின் பெயர்வயது
1. வழக்கு அதிகாரி (Case Worker)21 முதல் 40 வயது வரை
2. பாதுகாவலர் (Security)21 முதல் 40 வயது வரை
OSC Recruitment 2024

Read Also: 60,000 சம்பளத்துடன் தமிழ்நாடு அரசு வேலைகள்… யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?

சம்பள விவரம்

பணியின் பெயர்சம்பளம்
1. வழக்கு அதிகாரி (Case Worker)மாதம் ரூ.18,000/-
2. பாதுகாவலர் (Security)மாதம் ரூ.12,000/-
OSC Recruitment 2024

கல்வித்தகுதி

1. வழக்கு அதிகாரி (Case Worker)
சமூகப்பணியில் முதுகலை படிப்பு.
குடும்ப ஆலோசனையில் ஓராண்டுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பாதுகாவலர்(Security)
10 வது தேர்ச்சி. மேலாண்மை நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் விரும்பத்தக்கது.
OSC Recruitment 2024

தேர்வு செயல்முறை

1.Short Listing
2.Interview

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அக்டோபர் 1, 2024 முதல் அக்டோபர் 15, 2024 வரை ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜாப் லொகேஷன்நாகப்பட்டினம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://nagapattinam.nic.in/

அப்ளிகேஷன் லிங்க்:

தளத்திற்கான இணைப்பு-Link to siteClick Here
அறிவிப்பு இணைப்பு-Notification linkClick Here
விண்ணப்ப இணைப்பு-Application linkClick Here

FacebookWhatsAppTwitterPinterestEmailShare
Exit mobile version