Tamil Nadu Sales Tax Jobs-தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் – விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள்!
TN Gov JobsTamil Nadu Sales Tax Job Vacancies: சென்னை: தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் உள்ளது. சென்னை, மதுரை, கோவையில் […]