தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியது-TNPSC GROUP IV-Results..
Education News Resultsசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, கடந்த சில மாதங்களில் நடைபெற்ற குரூப் 4 பணிகளுக்கான தேர்வின் முடிவுகளை தற்போது அறிவித்துள்ளது. லட்சக்கணக்கானோர் தேர்வில் ஈடுபட்ட நிலையில், இத்தேர்வு முடிவுகள் குறைந்த கால இடைவெளியில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செயல்பட்டு வருகிறது. இந்த தேர்வாணயம், ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 […]